A little knowledge. A little confidence. Something useful for every stage.Your weekly digest ↗
periods

Period pain: comfort, a diary and knowing when to ask

Practical steps for cramps, and signs that deserve attention.

Sources checked: 2026-10-18 · General education

Pain that repeatedly interrupts everyday life deserves a conversation with a clinician.

Try comfort that suits you

Cramps can happen when the womb contracts around a period. A warm bath or a heat pack wrapped in a cloth may help. Gentle walking or stretching can feel comfortable too. Choose movement you enjoy and adjust it to how you feel; you do not have to push through pain.

Make the pattern easier to explain

Note when pain starts, how long it lasts and whether it interrupts sleep, work or school. Record bleeding changes and pain with sex or using the toilet. Bring these notes to an appointment so the discussion reflects your everyday experience.

periods

மாதவிடாய் வலி: நிவாரணமும் உதவி கேட்க வேண்டிய நேரமும்

வயிற்றுப்பிடிப்புக்கு உதவும் எளிய வழிகளும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளும்.

ஆதாரச் சரிபார்ப்பு: 2026-10-18 · பொதுத் தகவல்

அன்றாட வேலைகளைத் தொடர்ந்து பாதிக்கும் வலியை மருத்துவரிடம் பேசுங்கள்.

உங்களுக்கு ஏற்ற நிவாரணத்தைத் தேர்ந்தெடுங்கள்

மாதவிடாயின்போது கருப்பை சுருங்குவதால் வயிற்றுப்பிடிப்பு ஏற்படலாம். வெதுவெதுப்பான குளியல் அல்லது துணியில் சுற்றிய சூடுநீர்ப் பை உதவலாம். மெதுவாக நடப்பதும் உடலை நீட்டி அசைப்பதும் சிலருக்கு இதமாக இருக்கும். உடல் நிலைக்கு ஏற்ப அசைவைக் குறையுங்கள்; வலியைப் பொறுத்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டியதில்லை.

வலியின் போக்கைப் பதிவு செய்யுங்கள்

வலி தொடங்கும் நேரம், நீடிக்கும் காலம், தூக்கம் அல்லது வேலை பாதிக்கப்படுகிறதா என எழுதுங்கள். ரத்தப்போக்கு மாற்றம், உடலுறவின்போது அல்லது கழிவறை செல்லும்போது வலி இருந்தாலும் குறிக்கவும். இந்தக் குறிப்புகள் மருத்துவரிடம் விளக்க உதவும்.

← Explore the health libraryTake a free checklist ↓