A little knowledge. A little confidence. Something useful for every stage.Your weekly digest ↗
pregnancy

Planning a pregnancy: prepare before a positive test

A small preparation list for you and your partner.

Sources checked: 2026-10-18 · General education

A pre-pregnancy conversation can make your next steps clearer.

Bring the whole picture

List existing health conditions, previous pregnancy experiences, medicines, supplements and herbal products. Ask which vaccinations or health checks are appropriate before pregnancy and discuss folic acid with your clinician. Never stop a prescribed medicine on your own because you are trying for a baby.

Plan realistic support

Aim for varied meals, manageable activity and support to avoid smoking and alcohol. Invite your partner into the conversation about health and family history. Write down one concern and one practical change you can begin this week. Preparation is individual; it does not require a perfect routine or guarantee pregnancy.

pregnancy

கர்ப்பம் திட்டமிடுகிறீர்களா? முன்கூட்டியே தயாராகுங்கள்

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உதவும் சிறிய தயாரிப்புப் பட்டியல்.

ஆதாரச் சரிபார்ப்பு: 2026-10-18 · பொதுத் தகவல்

கர்ப்பத்திற்கு முந்தைய மருத்துவ ஆலோசனை அடுத்த படிகளைத் தெளிவாக்கும்.

முழு விவரங்களையும் எடுத்துச் செல்லுங்கள்

உடல்நலப் பிரச்சினைகள், முந்தைய கர்ப்ப அனுபவங்கள், மருந்துகள், சத்துமாத்திரைகள், மூலிகைப் பொருட்களைப் பட்டியலிடுங்கள். தேவையான தடுப்பூசிகள், பரிசோதனைகள், ஃபோலிக் அமிலம் பற்றி மருத்துவரிடம் கேளுங்கள். கர்ப்பம் முயற்சிப்பதால் மட்டும் மருத்துவர் வழங்கிய மருந்தைத் தானாக நிறுத்தாதீர்கள்.

நடைமுறைக்கு ஏற்ற ஆதரவைத் திட்டமிடுங்கள்

பலவகை உணவு, ஏற்ற உடற்பயிற்சி, புகை மற்றும் மதுவைத் தவிர்க்க உதவி ஆகியவற்றைப் பரிசீலிக்கவும். உடல்நலமும் குடும்ப வரலாறும் பற்றி உங்கள் துணையுடனும் பேசுங்கள். இந்த வாரம் தொடங்கக்கூடிய ஒரு மாற்றத்தையும் கேட்க விரும்பும் ஒரு கேள்வியையும் எழுதுங்கள். எல்லோருக்கும் ஒரே தயாரிப்பு பொருந்தாது; இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதில்லை.

← Explore the health libraryTake a free checklist ↓