A little knowledge. A little confidence. Something useful for every stage.Your weekly digest ↗
pregnancy

Pregnancy food: variety before larger portions

Build useful meals around foods you already know.

Sources checked: 2026-10-18 · General education

Pregnancy does not mean automatically doubling every meal.

Build a varied plate

Include vegetables, fruit, a starchy food and a protein source across your meals. Familiar options might include rice or chapati with dal, beans, vegetables and curd. Higher-fibre choices can add variety. Your needs may differ if you have diabetes, persistent vomiting, food restrictions or a multiple pregnancy.

Add food safety to the routine

Wash produce carefully and use safe storage and thorough cooking. Some foods and supplements need particular care during pregnancy, so check a reliable pregnancy food guide and ask your maternity team. Discuss recommended supplements; a varied diet does not automatically replace them. Avoid making major restrictions based on forwarded messages.

pregnancy

கர்ப்பகால உணவு: அளவைவிட வகைகள் முக்கியம்

பழக்கமான உணவுகளிலேயே சமச்சீரான உணவை அமைக்கலாம்.

ஆதாரச் சரிபார்ப்பு: 2026-10-18 · பொதுத் தகவல்

கர்ப்பம் என்பதால் ஒவ்வொரு உணவின் அளவையும் இரட்டிப்பாக்க வேண்டியதில்லை.

பலவகை உணவைச் சேருங்கள்

காய்கறி, பழம், மாவுச்சத்து உணவு, புரதம் ஆகியவற்றை உணவுகளில் சேர்க்கலாம். உதாரணமாக சாதம் அல்லது சப்பாத்தியுடன் பருப்பு, பயறு, காய்கறி, தயிர் சேர்க்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் தேர்ந்தெடுக்கலாம். நீரிழிவு, தொடர்ந்து வாந்தி, உணவுக் கட்டுப்பாடு அல்லது இரட்டைக் கர்ப்பம் இருந்தால் தேவைகள் மாறலாம்.

உணவுப் பாதுகாப்பையும் கவனியுங்கள்

காய்கறி, பழங்களை நன்றாகக் கழுவி, உணவை முறையாகச் சேமித்து சமைக்கவும். கர்ப்பத்தில் சில உணவுகளும் சத்துமாத்திரைகளும் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவரிடம் தேவையான சத்துமாத்திரைகளைப் பேசுங்கள்; நல்ல உணவு மட்டுமே அவற்றுக்கு மாற்றாகாது. வாட்ஸ்அப் தகவலால் பெரிய உணவுத் தடைகளை விதிக்காதீர்கள்.

← Explore the health libraryTake a free checklist ↓